Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

அக்டோபர், 2008 க்கான தொகுப்பு

            இந்த நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை  வைத்துள்ளவர்களுக்கும்,வைத்திருந்தவர்களுக்கும், அவ்வாறு வைக்காதவர்களுக்கும் கடவுள் நம்பிக்கையை போல நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று பிறர் மீது ஜனநாயகத்தை தள்ளித்தினித்து கவிழ்ப்பதன் மூலம் ஜனநாயகத்தை தூக்கி நிறுத்திவிட கனவு கானும் ஜனநாயகவாதிகளுக்கும் ஆக மொத்தத்தில் இந்திய ஜனநாயகத்தை கொண்டாடுபவர்களுக்கும் அதன் தோலை உரிப்பவர்களுக்கும் என அ‌னைவருக்கும் இந்த நாட்டில் ஜனநாயகம் ஊற்றெடுக்கும் பன்றித்தொழுவத்திலிருந்து பாய்ந்தோடி வடிந்து சொட்டும் பெருச்சாளிகள் புகும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

சினிமா டயலாக் எழுத வேண்டும் என்பதற்காகவே மூச்சு முட்ட எழுதும் பல இலக்கிய ஆளுமைகள் பிழைப்பு தேடியலையும் தமிழகத்தில் இந்த மின்மினிப்பூச்சிகளில் ஒன்றாக‌ அற்புத வான‌ம்பாடியாக சிறகடித்து பறந்து திரியும் சாய்பாபா பக்தன் சாரு சினிமா மீது மிகுந்த அக்கறையும்,கோபமும் கொண்டு காலத்தால் அழியாத‌ விமரிசனங்களை வழங்கி வருகிறார். சினிமா என்ப‌து உயர் குடிக‌ளின் பிர‌திப‌லிப்பாக‌,அவ‌ர்க‌ள் விம‌ரிச‌ன‌ம் செய்யும் க‌லையாக‌ ம‌ட்டும் இருந்த‌ கால‌ம் போய் இன்று அத‌ன் த‌ள‌ம் விரிவ‌டைந்துள்ள‌து நாம் அறிந்த‌‌தே இருந்த‌ போதிலும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

இணையதளத்தில் குறிப்பாக ஆர்க்குட்டில் பார்ப்பன‌ர்களை நான் வெறித்தனமாக சாடி எழுதுவதாக‌ சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.அவ்வாறு நடக்கும் விவாதங்களில் நான் கேட்கும் வினாக்களுக்கு பதில் தெரியாததாலும் கேள்விகளை கேட்கும் நான் ஒரு பெண்ணாக இருப்பதாலும் எனக்கு சொல்ல அவர்களிடம் திருத்தமான பதில்கள் இல்லாத கட்டாய சூழலுக்குள் அவர்கள் அடைபட்டிருப்பதாலும் இவற்றை பொறுக்க இயலாமல் அவர்களுக்கு உரிய‌ இயல்பான ஆணாதிக்க வெறியோடு என்னென்னமோ பேசி வருகிறார்கள். ஆனால் பதில்கள் மட்டும் வரவில்லை. இதற்கு ஒரு உதாரணமாக ‍‍‍…அரசு என்பவர் //PENMAI [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.