Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘Kashmir Freedom Struggle’ பகுப்புக்கான தொகுப்பு

              இன்று இந்தியாவில் அதிலும் குறிப்பாக மும்பையில் உள்ள அனைவரின் பேச்சிலும் தீவிரவாதம் என்ற சொல் ஒரு முறையாவது உச்சரிக்கப்பட்டிருக்கும்,பல அப்பாவி இசுலாமியர்கள் வழக்கம் போல் புயலுக்குப்பின்னான சோகமாக விசாரணைக்கு அழைத்துச்செல்லப்படலாம். தாக்குதலில் இறந்த‌ இந்துக்களின்,இசுலாமியர்களின் சொந்தங்கள் கன‌த்த இதயத்தோடு நொடிகளை கடத்தலாம். புயல் போல் நடந்து முடிந்துவிட்ட‌ இந்த தாக்குதலில் கிட்டத்தட்ட இரு நூறு உயிர்கள் பலியாகியிருக்கிறது.ரயில் நிலையங்களில் நின்று இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இரையாகிப்போன அப்பாவி [...]

முழு பதிவையும் வாசிக்க »

            இந்த நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்ற ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை  வைத்துள்ளவர்களுக்கும்,வைத்திருந்தவர்களுக்கும், அவ்வாறு வைக்காதவர்களுக்கும் கடவுள் நம்பிக்கையை போல நம்பிக்கை வை, நம்பிக்கை வை என்று பிறர் மீது ஜனநாயகத்தை தள்ளித்தினித்து கவிழ்ப்பதன் மூலம் ஜனநாயகத்தை தூக்கி நிறுத்திவிட கனவு கானும் ஜனநாயகவாதிகளுக்கும் ஆக மொத்தத்தில் இந்திய ஜனநாயகத்தை கொண்டாடுபவர்களுக்கும் அதன் தோலை உரிப்பவர்களுக்கும் என அ‌னைவருக்கும் இந்த நாட்டில் ஜனநாயகம் ஊற்றெடுக்கும் பன்றித்தொழுவத்திலிருந்து பாய்ந்தோடி வடிந்து சொட்டும் பெருச்சாளிகள் புகும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

சினிமா டயலாக் எழுத வேண்டும் என்பதற்காகவே மூச்சு முட்ட எழுதும் பல இலக்கிய ஆளுமைகள் பிழைப்பு தேடியலையும் தமிழகத்தில் இந்த மின்மினிப்பூச்சிகளில் ஒன்றாக‌ அற்புத வான‌ம்பாடியாக சிறகடித்து பறந்து திரியும் சாய்பாபா பக்தன் சாரு சினிமா மீது மிகுந்த அக்கறையும்,கோபமும் கொண்டு காலத்தால் அழியாத‌ விமரிசனங்களை வழங்கி வருகிறார். சினிமா என்ப‌து உயர் குடிக‌ளின் பிர‌திப‌லிப்பாக‌,அவ‌ர்க‌ள் விம‌ரிச‌ன‌ம் செய்யும் க‌லையாக‌ ம‌ட்டும் இருந்த‌ கால‌ம் போய் இன்று அத‌ன் த‌ள‌ம் விரிவ‌டைந்துள்ள‌து நாம் அறிந்த‌‌தே இருந்த‌ போதிலும் [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.